Aaga Ai-கிட்ட கொடுக்கக்கூடிய அன்றாட வேலைகள்
பில், renewal, மருந்து, பயணம், பிறந்தநாள், பிசினஸ் - 100-க்கும் மேற்பட்ட goal-கள், யார் என்ன செய்வாங்கன்னு.
- பணம், payment
Demat account திறக்க என்ன documents வேணும்னு சொல்லு · வருமான வரி தேதிகள் - ITR, advance tax - வச்சு ஒவ்வொண்ணுக்கும் முன்னாடி சொல்லு - பிசினஸ், விற்பனை
இந்த மாசம் சேலத்துல 3 dental clinic client வேணும் · Website enquiry-க்கு ஒரு மணி நேரத்துல quote-ஓட பதில் - அலுவலக வேலை
தினமும் காலை inbox பார்த்து பதில் draft பண்ணு · இன்னைக்கு meeting notes எடுத்து follow-up அனுப்பு - பயணம், booking
டிசம்பர்ல ஊட்டிக்கு 3 நாள் குடும்ப டூர் plan பண்ணு · வெள்ளி இரவு சென்னை-பெங்களூர் குறைஞ்ச bus கண்டுபிடி - வீடு, குடும்பம்
புது வீட்டுக்கு fridge, washing machine வாடகைக்கு · 30 பேருக்கு மகள் பிறந்தநாள் party, budget ரூ 40,000 - உடல்நலம், பழக்கம்
தினமும் 5000 steps, 3 லிட்டர் தண்ணீர் · அம்மாவோட சுகர், பிபி reading-களை வச்சு டாக்டருக்கு அனுப்பு - படிப்பு, வேலை
6 வாரத்துல office automation-க்கு Python கத்துக்க · அடுத்த வாரம் sales manager interview-க்கு தயார் பண்ணு - ஷாப்பிங், deals
Camera, battery-க்கு ரூ 30,000-க்குள்ள சிறந்த phone · இந்த TV விலை ரூ 40,000-க்கு கீழ வந்தா சொல்லு - அரசு, ஆவணங்கள்
Aadhaar முகவரி மாத்த step-by-step சொல்லு · Income tax file பண்ண papers due date-க்கு முன்ன ரெடி - Tech, website
GitHub issue 12-ஐ fix பண்ணி draft PR open பண்ணு · Website down ஆனா, விலை மாறினா சொல்லு - வண்டி
ரூ 5 லட்சத்துக்குள்ள second-hand கார்: மாடல், விலை, என்ன பார்க்கணும் · பழைய பைக்கை நல்ல விலைக்கு விக்கணும் - இன்ஷூரன்ஸ், லோன்
4 பேர் குடும்பத்துக்கு health insurance ஒப்பிட checklist · ஒவ்வொரு policy renewal-க்கும் 30 நாள் முன்ன ஞாபகப்படுத்து - குழந்தைகள், பள்ளி
School fees, PTA meeting, exam தேதிகளை ஞாபகப்படுத்து · மகனோட 10th board exam-க்கு படிப்பு timetable - வேலை
என் profile-க்கு 10 வேலை, ஒவ்வொண்ணுக்கும் cover letter · 8 வாரத்துல IELTS exam-க்கு தயார் பண்ணு - கடை, சிறு தொழில்
என் தொழிலை private limited company-யா பதிவு பண்ண: steps, செலவு, documents · என் கடை பெயரை trademark பண்ணு - Content, social media
என் bakery-க்கு 30 நாள் Instagram caption · என் channel-க்கு YouTube video idea, script - விவசாயம்
தினமும் காலை கிருஷ்ணகிரி பக்கம் தக்காளி மண்டி விலை · என் விவசாயத்துக்கு அரசு திட்டம், மானியம் - விழா, நிகழ்ச்சி
அம்மா பிறந்தநாளுக்கு பூ, கேக் அனுப்பு · தம்பிக்கு வரன் profile எழுதி, குடும்பங்கள்ட்ட என்ன கேக்கணும்னு list பண்ணு - கோயில், யாத்திரை
2 நாள் திருப்பதி டூர், தரிசன booking step-களோட · இந்த மாசம் பண்டிகை நாள், கோயில் நேரம் ஞாபகப்படுத்து - செல்லப்பிராணி
என் நாயோட தடுப்பூசி வருஷா வருஷம் ஞாபகப்படுத்து · பக்கத்துல நல்ல vet, நேரம், fee - மாணவர்கள்
நான் apply பண்ணக்கூடிய உதவித்தொகை கண்டுபிடிச்சு கடைசி தேதி ஞாபகப்படுத்து · +2 ரிசல்ட் வர்ற அன்னைக்கு official site-ல பார்க்கணும் - மூத்த குடிமக்கள்
அப்பா pension life certificate ஒவ்வொரு நவம்பரும் கொடுக்க ஞாபகப்படுத்து · அம்மாவுக்கு ஆயுஷ்மான் பாரத் கார்டு கிடைக்குமா, எப்படி - வெளிநாட்டுல இருக்கிறவங்க (NRI)
இந்தியாவுல அம்மா அப்பாவோட மருந்து வச்சு, strip தீர்றதுக்கு முன்னாடி சொல்லு · இந்தியாவுல அம்மா அப்பாவோட பில் ஞாபகப்படுத்து - கரண்ட், சொத்து வரி, இன்ஷூரன்ஸ்